snapdeal search

Wednesday 28 August 2019

Thursday 26 May 2016

(freecharge offer) GET RS.50 extra on recharge Rs.75 or above

RS.50 இலவசமாக பெறுங்கள் RS.75 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும்போது


     freecharge app மூலம் ரீசார்ஜ் செய்து Rs.50 இலவசமாக பெறலாம் . offer பெற வழிமுறைகள் :

1. உங்கள் android மொபைல் இல் freecharge டவுன்லோட் செய்யவும்.

2. login செய்த பிறகு mobile recharge என்பதை உள்ளிடு செய்யவும். உங்கள் நம்பர் பதிவு செய்து அடுத்தடுத்த பகுதிகள் முடிந்தவுடன் கடைசியாக promocode என்ற கட்டம் இருக்கும் . அந்த கட்டத்தில் கீழே  கொடுக்கப்பட்டுள்ள coupon  code enter செய்தால் 
உங்கள் cashback 5நிமிடத்தில் உங்கள் கணக்கில் credit ஆகிவிடும். 

       coupon code : 75FC

 குறிப்பு : இந்த COUPON CODE ஒரு தடவை மட்டுமே செல்லுபடியாகும் .

debitcard/creditcard/freecharge wallet பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். netbank மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு செல்லுபடியாகது .  

Wednesday 25 May 2016

வணக்கம் நண்பர்களே ,

                          எங்கள் இணைய தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையதளம் உருவாக்கப்பட்டதன்  நோக்கம் இணையதளங்கள் மூலம் பொருட்கள் வாங்கும் வாடிக்கையளர்களுக்கு தள்ளுபடி coupon மற்றும் மிக  குறைவான விலை விவரங்களை தெரிவிக்க உதவும் என நம்புகிறோம். நீங்கள் ஆன்லைன் மூலம் purchase செய்யும் எந்த இணையதளமாக இருந்தாலும் e.g( snapdeal.com, flipkart.com, amazon.in,abay.in,shopclues.com) தள்ளுபடி coupon மற்றும் cashback offers ,cashback deals உடனுக்குடன் இந்த இணையதளத்தில் கிடைக்கும். தமிழில் வரும் முதல் இலவச சேவை . நீங்கள் எந்த இணையதளத்திலும் தேட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு தேவையான அனைத்து cashback offers ( include mobile and dth,postpaid discount coupons) உடனுக்குடன்  இணையத்தளத்தில் update செய்யப்படும்.